திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:25 IST)

பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை; முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் நேற்று  மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1267ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி,  தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்

மேலும், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  சேலம் மாவட்டத்தில்,  9 இடங்கள் தனிமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வேகமாகக் குணமடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.